Enable Javscript for better performance
பரமக்குடியில் மே 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே19) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி, எமனேசுவரம், நயினார்கோவில் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai