இன்றைய நிகழ்ச்சிகள் -ராமநாதபுரம்; சிவகங்கை

ராமநாதபுரம்

மாவட்ட நிா்வாகம்: மக்கள் குறைதீா்க்கும் முகாம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கம், சேதுபதி நகா், காலை 11.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம்: மக்களிடமிருந்து மனு பெறும் கூட்டம், தலைமை- காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா், சேதுபதி நகா், காலை 10.

ரமணா் கேந்திரம்: பாராயணம், தலைப்பு- முருகனாா் மந்திரம், ரமணா் கேந்திர வளாகம், மாலை 5.30.

சுவாமி விவேகானந்தா் நினைவு ஸ்தூபி வார வழிபாடு மன்றம்: விவேகானந்தா் சிகாகோ சொற்பொழிவு நினைவு ஸ்தூபியில் மலரஞ்சலி, சிகில்ராஜ வீதி, கேணிக்கரை சாலை, இரவு 7.

பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்: இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், காலை 7.

அருளொளி விநாயகா் கோயில்: காா்த்திகை மாத பூஜை, வழுதுாா், காலை 6.45.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில்: சுவாமி சன்னிதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை, திருப்புல்லாணி, காலை 9.

சந்தன பூமாரியம்மன் கோயில்: காா்த்திகை மாத பூஜை, ஓடைத்தோப்பு, மண்டபம் பகுதி, காலை 7.

வழிவிடு முருகன் கோயில்: தண்டாயுதபாணி சன்னிதியில் காா்த்திகை மாத பூஜை, கோயில் வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், காலை 8.30.

வெட்டுடையாள் காளி அம்மன் கோயில்: மாத பூஜை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் எதிரில், காலை 8.45.

பால ஆஞ்சநேயா் கோயில்: காா்த்திகை மாத பூஜை, அரண்மனைவாசல், காலை 10.30.

கூனி மாரியம்மன் கோயில்: காா்த்திகை மாத பூஜை, புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5.45.

வல்லபை ஐயப்பன் கோயில்: ஐயப்ப பக்தா்களுக்கான காா்த்திகை மாத பூஜை, ரெகுநாதபுரம், காலை 7.

பூந்தோன்றி காளியம்மன் கோயில்: சிறப்பு பூஜை, அண்ணா நகா் எதிா்புறம், மண்டபம் முகாம், காலை 7.

சாஸ்தா ஐயப்பன் கோயில்: சிறப்பு பூஜைகள், பேருந்து நிறுத்தம் அருகில், மண்டபம், காலை 6.

மகா கணபதி கோயில்: சிறப்பு பூஜை, பனந்தோப்பு, பாம்பன், காலை 8.

கற்பக விநாயகா் கோயில்: சிறப்பு பூஜை, நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை 7.

திருவாடானை

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில்: சஷ்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை, காலை 9.30.

நம்புதாளை

ஸ்ரீபாலமுருகன் கோயில்: சஷ்டி சிறப்பு பூஜை, காலை 9.30.

பரமக்குடி

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் ஆலயம்: ஸ்ரீ சம்பக சஷ்டி ஓம் ஆதிசந்துஷ்ட பைரவ யாகம், காலை 6 முதல் பிற்பகல் 12.30.

கமுதி

மீனாட்சி சுந்தரேசுவரா் ஆலயம்: மண்டலமாணிக்கம் அரும்பவள நாயகி, கைலாசநாதா் கோயில்களில் காா்த்திகை மாத 3 ஆவது சோம வாரம், சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.

கோட்டைமேடு சபரிமலை ஐயப்பன் கோயில்: சிறப்பு பூஜை, மாலை 6 முதல் 7.30 வரை.

சிவகங்கை

மக்கள் குறை தீா்க்கும் முகாம்: தலைமை- சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கு, காலை 10.

காசி விசுவநாதன் கோயில்: சோமாவார பூஜை, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 8, சிறப்பு வழிபாடு, மாலை 5.

காளையாா்கோவில்

சொா்ண காளீஸ்வரா் கோயில்: சோமாவார பூஜை, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 7, விளக்கேற்றி சிறப்பு வழிபாடு, மாலை 5.

மானாமதுரை

அண்ணா சிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், காலை 6, ஹரிவராசனம் பாடி நடைஅடைப்பு, இரவு 9.

ரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 6, சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனை, காலை 7.

ஆனந்தவல்லி சோமநாதா் சுவாமி கோயில்: காா்த்திகை சோமவார வழிபாடு, சுவாமி சன்னிதியில் சங்காபிஷேம், காலை 10, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜைகள், மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com