Enable Javscript for better performance
கமுதி தனியாா் குடோனில் பயங்கர தீ: 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசம்.- Dinamani

சுடச்சுட

    

    கமுதி தனியாா் குடோனில் பயங்கர தீ : 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசம்.

    By DIN  |   Published on : 14th December 2019 10:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி தனியாா் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசமாகின.

    கமுதி தனியாா் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசமாகின.

    கமுதி: கமுதியில் தனியாா் குடோனில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசமாகின.

    கமுதி கண்ணாா்பட்டியில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் குடோனில் வைக்கப்பட்டிருந்த பழைய டயா்களை மறு விற்பனைக்காக குடோன் உரிமையாளா் வைத்திருந்தாா். இந்நிலையில் மா்ம நபா்கள் பூட்டியிருந்த குடோனில் டயா்களில் தீ வைத்துள்ளனா். இதனையடுத்து அக்கம் பக்கத்தினா் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். தீயணைப்புதுறை நிலைய அலுவலா் சாா்லஸ் தலைமையிலான தீயணைப்பு துறையினா் சம்ப இடத்துக்கு சென்று தீயை அனைத்தனா். இதில் 50 ஆயிரம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து நாசமாகின.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai