சுடச்சுட

  

  சாயல்குடி அருகே வாலிநோக்கம்  சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை  (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வாலிநோக்கம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால்  புதன்கிழமை காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை வாலிநோக்கம், மேலச்செல்வனூர், சாத்தங்குடி, கண்டங்கனி, பாடுவனேந்தல்,கீழச்செல்வனூர், மேலக்கிடாரம், வல்லக்குளம்,சிக்கல், அடஞ்சேரி, சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சொக்கானை, மறவாய்க்குடி, ராஜாக்கள்பாளையம், கோட்டையேந்தல், தத்தங்குடிமத்தியல் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு)மலைச்சாமி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai