சுடச்சுட

    

    சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஜூலை 15 இல் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 13th July 2019 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதி (திங்கள்கிழமை)  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 15 ஆம் தேதி மாலை 3  மணிக்கு  நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் பங்கேற்று,  குறைகள்,  கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai