சுடச்சுட

    

    மாணவிக்கு பாலியல் தொந்தரவு:போக்ஸோ' சட்டத்தில் ஒருவர் கைது

    By DIN  |   Published on : 14th July 2019 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்  போக்ஸோ' சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (40) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தாயார், ராமநாதபுரம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் கணேசனை வெள்ளிக்கிழமை போக்ஸோ' சட்டத்தில் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai