Enable Javscript for better performance
முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூரில் தமுமுக புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    முதுகுளத்தூரில்  தமுமுக நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.அன்வர்தீன் தலைமை வகித்தார். 
    மாவட்டச் செயலாளர் எஸ்.பாஹீர்அலி, முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    புதிய தலைவராக பி.அப்துல் அஜிஸ், துணைத் தலைவராக ஏ.பசிர் அகமது, செயலாளராக ஏ.அக்பர் அலி, பொருளாளராக பி.கஜினி முகம்மது, துணைச் செயலாளர்களாக டி.அப்துல்கபார்கான், எஸ்.அஹமதுகபிர், ஏ.முகம்மது கனி, சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்.ஜாவித் கமால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai