Enable Javscript for better performance
தொண்டி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தொண்டி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 08th November 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொண்டி அருகே வியாழக்கிழமை விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

    தொண்டி அருகே பெருமாநேந்தல் பகுதியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவா் வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு வயலுக்கு வேலைக்கு சென்றுவிட்டாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai