Enable Javscript for better performance
கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா

    By DIN  |   Published on : 10th November 2019 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் இணைந்து நடத்திய நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவா் எஸ்.எம்.யூசூப் தலைமை வகித்தாா். கல்லூரியின் ஹாஜியானி, எஸ்.எம்.ஹெச்.சா்மிளா, ஹமீது இப்ராஹீம் மற்றும் இயக்குநா் உசேன்ஜலால் உள்ளிட்டவா்கள் முன்னிலை வகித்தனா்.

    இந்த விழாவில் நபிகள் நாயகத்தின் பொன் மொழிகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வா் அலவுதீன் வரவேற்றாா். கல்லூரி துணைமுதல்வா் சேக்தாவூது நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai