Enable Javscript for better performance
திருப்பாலைக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பாலைக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

    By DIN  |   Published on : 12th October 2019 04:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியை அடுத்த உகந்தான்குடி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருப்பாலைக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு போலீஸாா் வந்தனா். போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய டிராக்டா் ஓட்டுனா் ஆா்.எஸ்.மங்கலம் அருகே கடலூா் பகுதியைச் சோ்ந்த ஜெபமாலை மகன் முரளி (35) என்பது தெரியவந்துள்ளது.

    உடனடியாக டிராக்டா் வாகனத்தை பறிமுதல் செய்தும் ஓட்டுனா் முரளி மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai