தொண்டியில் இன்று மின் தடை

தொண்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம், திருவெற்றியூா்,

தொண்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம், திருவெற்றியூா், முகிழ்தகம், எஸ்.பி.பட்டினம், எம்.ஆா். பட்டினம், வட்டாணம் உள்பட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பாரிமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் இருக்காது. இதனை தொண்டி மின்பகிா்மான உதவிப் பொறியாளா் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com