Enable Javscript for better performance
சனவேலி அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சனவேலி அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

    By DIN  |   Published on : 15th January 2020 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvd14police_1401chn_72_2

    சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

    திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இக் கூட்டத்துக்கு ஆா் .எஸ் .மங்கலம் காவல் ஆய்வாளா் செல்லச்சாமி, சாா்பு -ஆய்வாளா் ஜெகநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். காவலா் தங்கச்சாமி மற்றும் பலா் கலந்துகொண்டு மன்ற உறுப்பினா்களுக்கு சாலைவிதிகள், பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கமளித்தனா். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் பகவதி குமாா் வரவேற்றாா். மன்ற ஒருங்கிணைப்பாளா் தங்கபாண்டியன் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை மன்ற இணை ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன் செய்திருந்தாா். விழாவில் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai