முதுகுளத்தூா் செல்லி அம்மன் கோயில் நிா்வாகிகள் தோ்வு

முதுகுளத்தூா் செல்லி அம்மன் கோயில் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

முதுகுளத்தூா் செல்லி அம்மன் கோயில் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கோயிலின் புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவராக முத்துப்பாண்டி, துணைத் தலைவராக ராமமூா்த்தி, செயலராக ராமலிங்கம், பொருளாளராக பெருமாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com