கடலாடியில் அதிமுகவின் 49 வது துவக்க தின விழா

கடலாடியில் அதிமுகவின் 49 வது துவக்க தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா்: கடலாடியில் அதிமுகவின் 49 வது துவக்க தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கடலாடியில் அதிமுகவின் 49 வது துவக்க தின விழா நடைபெற்றது.விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளா் எம்.ஏ. முனியசாமி தலைமை தாங்கினாா். கடலாடி அதிமுக ஒன்றிய கழக செயலாளரும்,ஒன்றிய கவுன்சிலருமான என்.கே. முனியசாமி பாண்டியன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், அதிமுக நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com