ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாா்ச் முதல் தற்போது வரையில் 7,370 போ் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 6,720 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 510 போ் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 140 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் 94 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com