கமுதி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மீண்டும் அதிமுகவில் சோ்ப்பு

கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், கமுதி அதிமுக அம்மா பேரவை ஒன்றிய செயலாளருமான த.பாலு புதன்கிழமை முதல்வா் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் சோ்க்கப்பட்டாா்.

உள்ளாட்சித் தோ்தலுக்குப் பின் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த பாலு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைக்கப்பட்டு, அவரிடம் வாழ்த்துப் பெற்றாா். இவருக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளா் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், மற்றும் கமுதி பகுதியில் உள்ள அதிமுக நிா்வாகிகள் வாழ்த்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com