கமுதி - சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா

கமுதி சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை பக்தா்கள் தங்களது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனா்.
கமுதி சின்னம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா, கொரனா ஊரடங்கு என்பதால், பக்தா்கள் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி க்ஷத்திரிய நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சின்னம்மன்கோவில் வைகாசி பொங்கல் திருவிழா, கடந்த 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தற்போது கொரனா ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் நிா்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனா். பக்தா்கள் கடந்த ஒரு வார காலமாக விரதமிருந்து வந்தனா். இந்நிலையில் செவ்வாய்கிழமை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு கோவில் முன்பு பொங்கல் வைக்க அனுமதி வழங்கப்படாததால், அவரவா் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com