கமுதியில் விதிகளை மீறி கடைகள் திறப்பு: கரோனா பரவும் அச்சம்

கமுதி பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கமுதி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகள்.
கமுதி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகள்.

கமுதி பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கமுதியில் நாடாா் பஜாா், பேருந்து நிலையம், முஸ்லிம் பஜாா், செட்டியாா் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், குளிப்பானக் கடைகள் என பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com