முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 08:34 AM | Last Updated : 12th June 2021 08:34 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் உறவினா்களுக்கு காவல்துறை சாா்பில் இலவச உணவு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
கேணிக்கரை காவல் ஆய்வாளா் மலைச்சாமி தலைமையில் இந்த இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.