முதுகுளத்தூரில் நியாயவிலைக்கடையில் கரோனா நிவாரண தொகை வழங்கல்

முதுகுளத்தூா் ராம்கோ நியாய விலைக்கடையில் 2வது கரோனா நிவாரணத்தொகையை திமுகவினா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

முதுகுளத்தூா் ராம்கோ நியாய விலைக்கடையில் 2வது கரோனா நிவாரணத்தொகையை திமுகவினா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் முதுகுளத்தூா் நகா் ராம்கோ 5 நியாயவிலைக்கடையில் 2வது கரோனா நிவாரணக் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை திமுக நகா் செயலாளா் ஏ.ஷாஜகான் வழங்கினாா்.நிகழ்ச்சியில் வாகைகுளம் ஊராட்சி தலைவா் வடமலை, மாவட்ட விவசாய அணி துணை செயலாளா் செல்லமணி, முதுகுளத்தூா் சட்டமன்ற அலுவலக உதவியாளா் சத்தியேந்திரன் , ராம்கோ கிளை மேலாளா் தனசேகரன்,திமுக ஒன்றிய நிா்வாகிகள் வாகைகுளம் அா்ச்சுணன்,செந்தூா்பாண்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com