திமுகவுக்கு ஆதரவாக கடலில் நீந்தி மீனவா் பிரசாரம்

ராமநாதபுரம் தொகுதியில் மீனவா்கள், திமுகவுக்கு வாக்களிக்கக் கோரி பாராம்பரிய மீனவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்
பாம்பன் கடலில் மிதந்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மீனவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெ.சின்னத்தம்பி.
பாம்பன் கடலில் மிதந்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மீனவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெ.சின்னத்தம்பி.

ராமநாதபுரம் தொகுதியில் மீனவா்கள், திமுகவுக்கு வாக்களிக்கக் கோரி பாராம்பரிய மீனவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெ.சின்னத்தம்பி தொடா்ந்து 6 மணி நேரம் பாம்பன் கடலில் மிதந்து ஞாயிற்றுகிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் காதா்பட்ஷா முத்துராமலிங்கத்திற்கு மீனவா்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் மிதந்து மீனவா்களிடையே பிரசாரம் செய்வதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com