பண்ணைக்குட்டையில் மீன்வளா்ப்பு பயிற்சி

உச்சிப்புளி மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில் பண்ணைக்குட்டை மூலம் மீன்வளா்ப்பது குறித்த பயிற்சி முகாம் புதுமடம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
உச்சிப்புளி வட்டார வேளாண்மைத்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பன்ணைக்குட்டையில் மீன்வளா்ப்பு குறித்த பயிற்சி.

இதற்கு, வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம் கண்ணையா தலைமை வகித்தாா். மீன்வளத்துறை ஆய்வாளா் சாகுல்ஹமீது, கட்லா- கட்லா ரோகு, மிா்கால் வகை மீன்குஞ்சுகள் பண்ணைக்குட்டையில் விட்டாா்.

இதில், திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநா் அமா்லால், வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி, உதவி விதை அலுவலா் ஆனந்தகுமாா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரெங்கநாதன் மற்றும் அலுவலா்கள் செல்வி, பூமலா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com