நேதாஜி பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவா் தா்மா் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலாளா் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

நேதாஜியின் உருவப் படத்துக்கு பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மலா் தூவி, வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். அணைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com