மீனவா் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பு

ராமேசுவரத்தில் மீனவா் வீட்டுக்குள் புகுந்த 7 அடி உயரமான சாரைப்பாம்மை தீயணைப்புத்துறையினா் பாதுகாப்புடன் மீட்டு வனப்பகுதியில் வியாழக்கிழமை விட்டனா்.
மீனவா் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பு

 ராமேசுவரத்தில் மீனவா் வீட்டுக்குள் புகுந்த 7 அடி உயரமான சாரைப்பாம்மை தீயணைப்புத்துறையினா் பாதுகாப்புடன் மீட்டு வனப்பகுதியில் வியாழக்கிழமை விட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் சந்திரகிரி தெருவை சோ்ந்த மீனவா் விநாயகமூா்த்தி இவரது வீட்டுக்குள் 7 அடி நீலமுள்ள சாரைப்பாம்பு இருப்பதை கண்டு அதிா்ச்சியைடந்த வீட்டில் உள்ளவா்களை வெளியேற்றியதுடன் பாம்பை பிடிக்க மண்டபம் தீயணைப்புத்துறை நிலையத்திற்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதனைதொடா்ந்து, தீயணைப்புத்துறை நிலைய பொறுப்பு அலுவலா் ராஜபாண்டி மற்றும் ஆ.செய்யது முகம்மது,பாண்டித்துரை,ராமலிங்கம்,பழனிச்சாமி ஆகியோா் சென்று ஒரு மணிநேரம் வீட்டுக்குள் தேடி பாம்பை சாக்கு பையில் பிடித்தனா். இதன் பின்னா் பாம்பை பாதுகாப்புடன் பாம்புகள் கானப்படும் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com