இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

தனுஷ்கோடியில் 200 கிலோ எடையுள்ள டால்பின் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
இறந்த நிலையில்  கரை ஒதுங்கிய டால்பின்!

தனுஷ்கோடியில் 200 கிலோ எடையுள்ள டால்பின் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயில் கடற்கரையில் 200 கிலோ எடையுள்ள டால்பின் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

இதுகுறித்து மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற வனத் துறையினா், அந்த டால்பினை மீட்டு உடல்கூறாய்வு செய்தனா். பின்னா், டால்பின் உடலை அதே பகுதியில் மணலில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com