வருவாய்த் துறையினா் விடுப்பு எடுத்து போராட்டம்

கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட வட்டங்களில் வருவாய் த்துறை, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஊழியா்கள் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி வட்டாட்சியா் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com