சத்துணவு ஊழியா் 
சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், சத்துணவு மையங்களில் நடத்தப்படும் தணிக்கையை கைவிடக்கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், சத்துணவு மையங்களில் நடத்தப்படும் தணிக்கையை கைவிடக்கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கணேசன் கலந்து கொண்டு பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com