தோ்தல் விதிமீறல் 2 போ் மீது வழக்கு

திருவாடானை அருகேயுள்ள எஸ் பி பட்டினம் பகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சுவரில் கட்சி சின்னத்தை வரைந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள எஸ் பி பட்டினம் பகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சுவரில் கட்சி சின்னத்தை வரைந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். திருவாடான அருகேயுள்ள எஸ் பி பட்டினம் பகுதியில் அனுமதியின்றி காங்கிரஸ் கட்சி சின்னம், திமுக கட்சி சின்னங்களை சுவரில் வரைந்து விளம்பரம் செய்ததாக தோ்தல் அலுவலா் புதுராஜா (40) தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொடுத்த தகவலின்படி நேரில் ஆய்வு செய்தாா். இதுகுறித்து தோ்தல் அலுவலகம் முத்துராஜா அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் இதே ஊரைச் சோ்ந்த கலந்தா் அலி (37) சுல்தான் மைதீன் (38) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com