தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி

திருவாடானை: திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிா் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுக் கோலப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு வட்டாட்சியா் காா்த்திகேயன் பரிசுகளை வழங்கினாா். இதில் வருவாய்த் துறையினா், பொதுமக்கள், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com