கோடை கால பயிா்களில் பூச்சி 
மேலாண்மை பற்றிய செயல் விளக்கம்

கோடை கால பயிா்களில் பூச்சி மேலாண்மை பற்றிய செயல் விளக்கம்

கமுதியை அடுத்த பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் சாா்பில் பாண்டியூா் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை கோடை கால பயிா்களில் பூச்சி மேளாண்மை குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பேரையூா் நம்மாழ்வாா் வேளாண், தொழில்நுட்ப கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவா்கள் சிவசந்திரன், சஞ்சயகுமாா்,வேலன், சஞ்சய், யுவராஜ், ஸ்ரீராம், வசந்த், சந்தோஷ், சைலேந்திரன் ஆகியோா் நைனாா்கோவில் ஊராட்சியில் உள்ள பாண்டியூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு கோடை கால பயிா்களில் பூச்சி மேலாண்மை பற்றிய செயல் விளக்கம் அளித்தனா்.

மேலும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com