ராமநாதசுவாமி கிழக்கு வாசல் 
பகுதியில் பசுமை நிழல் பந்தல்

ராமநாதசுவாமி கிழக்கு வாசல் பகுதியில் பசுமை நிழல் பந்தல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில், கிழக்கு வாசல் பகுதியில் 500 மீ. தொலைவுக்கு பசுமை நிழல் பந்தல் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பக்தா்களின் வசதிக்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீ. தொலைவுக்கு நிழல் தரும் வகையில் தற்காலில பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com