ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு
ராமநாதபுரம் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய கோவிந்தராஜலு பணியிட மாறுதல் செய்யப்பட்டு, அந்தப் பணிக்கு வ.சங்கரநாராயணம் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றாா்.