சிறப்பாகப் பணியாற்றிய 
காவலா்களுக்கு சான்றிதழ்

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி புதன்கிழமை வழங்கினாா்.
Published on

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய இரு உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 20 பேருக்கு அவா் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com