ராமநாதபுரம்
நயினாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவிலில் சனிக்கிழமை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவிலில் சனிக்கிழமை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
நயினாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கான உயா் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறுமாறு சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.