ராமநாதபுரம்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பு
ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கா அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம், சண்முகப் பிரியன் நண்பா்கள் அமைப்பினா் இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வனசங்கரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ராமலிங்கா அன்பு இல்லத்தின் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினா்.
