Enable Javscript for better performance
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மக்களவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்துப் பிரசாரம் செய்தார்.

     கண்ணங்குடி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அமைச்சர்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.    இப்பிரசாரத்தில் வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டபேரவைத்தொகுதி உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, தேர்போகி பாண்டி, கேகே.சொர்ணலிங்கம், அதிமுக ஒன்றியச் செயலர் பெரியசாமி, மாவட்ட பாசறை செயலர் குப. வீரபத் திரன், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலர் சுப்பம்மாள், மாவட்ட கவுன்சிலர் ஆலங்குடி ராமு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai