Enable Javscript for better performance
சிங்கம்புணரியில் ஏப்ரல் 17 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை மின் தடை அமலில் இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

         மின் பராமரிப்புப் பணிக்காக சிங்கம்புணரி, அ.காளாப்பூர், பிரான்மலை, முறையூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளிக்கிழமை மின் தடை அமலில் இருக்கும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai