Enable Javscript for better performance
தேவகோட்டையில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

     தேவகோட்டை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தேசிய கொடி ஏற்றினார்.

    தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் செயலர் சூசைமாணிக்கம் தேசிய கொடி ஏற்றினார். புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வாசுகி தலைமையில், கல்விக் குழு ஆலோசகர் செங்கோல்ராஜ் தேசிய கொடி ஏற்றினார்.

    சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி பெரியசாமி தேசிய கொடி ஏற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai