Enable Javscript for better performance
பள்ளியில் ஓவியக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை, ஜன. 27: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

    மானாமதுரை உண்ணாமலை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவர் முத்துப்பாண்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெஸி கிறிஸ்டி வரவேற்றார். தாளாளர் கிறிஸ்டிராஜ் முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர் செல்வம் மற்றும் மாணவ, மாணவிகள் வரைந்திருந்த 450க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai