சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் இலவச பால் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இத்தகவலை உழவர் பயிற்சி மைய இயக்குநர் ஆர்.குறிஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியினை புதுக்கோட்டை சாலைவள்ளான் நடத்த உள்ளார். முன்பதிவு அவசியம். மேலும் பயிற்சி குறித்த தொடர்புக்கு அலைபேசி 9941647893, 9488575716 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai