சிவகங்கை (188)
பெயர் - வி.ஜி. பாஸ்கரன் அம்பலம் (60)
தந்தை - கணபதி அம்பலம்,
தாயார் - இருளாயிஅம்மாள்,
ஜாதி - கள்ளர்,
கல்வித் தகுதி - எஸ்.எஸ்.எல்.சி,
தொழில் - விவசாயம்,
மனைவி பெயர்- முனியம்மாள்,
குழந்தைகள் - ஆண்-3, பெண்-1 தற்போது
வசித்துவரும் முகவரி: தமராக்கி தெற்கு, தமராக்கி (அஞ்சல்),
சிவகங்கை மாவட்டம்.
மானாமதுரை (தனி) (187)
பெயர் - எஸ்.மாரியப்பன் கென்னடி
பிறந்ததேதி - 29.5.1975
மனைவி பெயர் - ராஜேஸ்வரி (பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி, சென்னை)
சொந்த ஊர் - மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூர்
தந்தை பெயர் - சோணைமுத்து
தாய் பெயர் - காந்திமதி
படிப்பு - பி.ஏ (பொருளாதாரம்)
தொழில் - விவசாயம்
குழந்தை - 1 ஆண்
ஜாதி - இந்து பள்ளன்
கட்சிப் பதவி - அதிமுக மாணவரணி சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர்
திருப்பத்தூர் (185)
பெயர் - கேஆர்.அசோகன்
வயது - 44
மனைவி - பிரேமா
மகன்கள் - மணிமாறன்-12 ஆம் வகுப்பு படிக்கிறார், ஆனந்த கிருஷ்ணன் 7ஆம் வகுப்பு படிக்கிறார்.
தொழில் - ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம்
பிறந்த நாள் - 04.03.1971
முழு முகவரி - 1/53, கல்லுவயல், கல்லுபட்டி (அஞ்சல்), கல்லல் ஒன்றியம்,காரைக்குடி (வ), சிவகங்கை மாவட்டம்.
கல்வித்தகுதி - பி.ஏ
ஜாதி - கள்ளர்
பொறுப்பு - தற்போது சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் கல்லல் ஒன்றிய பெருந்தலைவர்.
காரைக்குடி (184)
பெயர் - கற்பகம் இளங்கோ (55)
பிறந்த தேதி - 05.03.1961
கணவர் பெயர் - இளங்கோ (வேளாண்மைத் துறை அதிகாரி ஓய்வு)
ஜாதி - கள்ளர்
தந்தை பெயர் - முத்துவேல்
தாய் - ஆச்சியம்மாள்
தொழில் - அரசியல்
கல்வித்தகுதி - எம்.எஸ்.சி., எம்.பில்,
குழந்தைகள் - ஆண்-1 பெண்-1
கட்சிப்பதவி - சிவகங்கை மாவட்ட அதிமுக இணைச் செயலாளர்.