சுடச்சுட

  

  அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

  By DIN  |   Published on : 16th April 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்குடி அழகப்பா அரசு கலை க்கல்லூரியில் 2019 - 2020-ஆம் கல்வியாண்டுக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட பட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஏப். 15) முதல் வழங்கப்படுகின்றன. 
  கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மாணவர்கள் தங்களது சாதி சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் அலுவலகத்தில் சமர்ப்பித்து, இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் என்று, கல்லூரி முதல்வர் மா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai