சுடச்சுட

  

  சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தேவகோட்டை நகர் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
  அக்கட்சியின் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் நகர் தலைவர் லோகநாதன் மற்றும் கூட்டணிக்கட்சினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai