ஹெச்.ராஜாவை ஆதரித்து புஷ்பவனம் குப்புசாமி  பிரசாரம்

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தேவகோட்டை  தியாகிகள்

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தேவகோட்டை  தியாகிகள் பூங்கா அருகே கிராமியப்பாடல்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை புஷ்பவனம் குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
புஷ்பவனம் குப்புச்சாமி தனது  மனைவி  அனிதாவுடன் இணைந்து  மேடைக்கச்சேரியில்  கிராமியப் பாடல்கள்  மூலமாக  வாக்கு சேகரித்தனர். 
இதில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com