Enable Javscript for better performance
அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான  தொடர்பு வகுப்புகள்- Dinamani

சுடச்சுட

    

    அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான  தொடர்பு வகுப்புகள்

    By DIN  |   Published on : 24th August 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பி.காம்., எம்.காம்., மாணவர்களுக்கு  வரும் செப்டம்பர் 14 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.
    "அகடமிக் இயர்' 2017-2018, "காலண்டர் இயர்' 2017, "காலண்டர் இயர்' 2018 ஆகிய ஆண்டுகளுக்கு பி.காம்., பி.காம் (சிஏ), 
    எம்.காம்.,  எம்.காம்., (எப் 
    அன்ட் சி) இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை மற்றும் ராமானுஜம் உயர் கணித மையம் ஆகிய இடங்களில் செப்டம்பர் 14, 15, 21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.அலமேலு தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai