Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை

    காசி விசுவநாதன் கோயில்: சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலை 8, விளக்கேற்றுதல் மற்றும் சிறப்பு வழிபாடு, மாலை 6.

    காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயில்: சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 7, சிறப்பு வழிபாடு, மாலை 5.

    வாள்மேல் நடந்த அம்மன் கோயில்: விளக்கு பூஜை-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காலை 8, சிறப்பு வழிபாடு, மாலை 6.

    மானாமதுரை

    அண்ணாசிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் காலை 6, ஹரிவராசனம் பாடி நடை அடைப்பு, இரவு 9

    ரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 6, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், காலை 6.30

    ராமநாதபுரம்

    ஆதி ஜெகநாத பெருமாள் கோயில்: சிறப்பு பூஜை, அபிஷேகம்,காலை 9 .

    விழிவிடு முருகன் கோயில்: தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜை, காலை 8 .

    பாலஆஞ்சநேயா் கோயில்: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10.30.

    வல்லபா ஐயப்பன் கோயில்: ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதம் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தல், காலை 7.

    உச்சிப்புளி கற்பக விநாயகா் கோயில்: சிறப்பு பூஜை, காலை 7.

    கமுதி

    முத்துமாரியம்மன் கோயில்: அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 10 மற்றும் இரவு 8 .

    ஆதி பராசக்தி கோயில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: சிறப்பு பூஜை, மாலை 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai