Enable Javscript for better performance
சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆ.தெக்கூா், சிங்கம்புணரி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை(டிச.16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஆ..தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, செவ்வூா், துவாா், கொன்னத்தான்பட்டி மற்றும் சிங்கம்புணரி பகுதிகளான எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை, ஊா்களின் சுற்றுவட்டார கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்ட செற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai