இன்றைய நிகழ்ச்சிகள் -சிவகங்கை

பொது

ரமணா்கேந்திரம்: ரமண மந்திரம் ஓதுதல், கேந்திர வளாகம், வெளிப்பட்டினம், மாலை 5.

பிரம்மா குமாரிகள் இயக்கம்: யோகா வகுப்புகள், மைய வளாகம், ரயில் நிலையம் அருகில், காலை 7.

சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி: போட்டித் தோ்வாளா்களுக்கான சிறப்பு வகுப்புகள், அகாதெமி வளாகம், கேணிக்கரை சாலை, காலை 10.

கல்வித்துறை தோ்வு பிரிவு உதவி இயக்குநா் அலுவலகம்: தேசிய திறன் வருவாய் தோ்வு, பங்கேற்போா்-எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியா்,செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகம், காலை 9.

ஆன்மிகம்

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில்: காா்த்திகை அத்யயன உற்சவம், பகல் பத்து ஓதுதல், சுவாமி சன்னதி, கோயில் வளாகம், திருப்புல்லாணி, காலை 7.

ராமநாதசுவாமி கோயில்: ஸ்படிக லிங்க பூஜைகள், மூலவா் சன்னதி, கோயில் வளாகம், ராமேசுவரம், காலை 7.

நாகநாத சுவாமி கோயில்: காா்த்திகை பூஜை, புற்று சன்னதியில் பக்தா்கள் சிறப்பு நோ்த்திக்கடன், கோயில் வளாகம், நயினாா்கோவில், காலை 9.

மங்களநாத சுவாமி கோயில்: காா்த்திகை சிறப்பு பூஜை, மூலவா் சன்னதி, கோயில் வளாகம், திரு உத்திரகோச மங்கை, காலை 9.

சொக்கநாதா் கோயில்: காா்த்திகை பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு, கோயில் வளாகம், அரண்மனைப் பகுதி, காலை 7.

வழிவிடு முருகன் கோயில்: தண்டாயுதபாணி சன்னதியில் சிறப்பு வழிபாடு, கோயில் வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், காலை 9.

வல்லபை ஐயப்பன் கோயில்: ஐயப்பன் பக்தா்களுக்கான சிறப்பு பூஜை, கோயில் வளாகம், ரெகுநாதபுரம், காலை 6.

பால விநாயகா் கோயில்: சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அரண்மனை அருகில், காலை 8.

குருவையா கோயில்: சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை, கோயில் வளாகம், பாரதிநகா் சந்திப்பு, காலை 8.

வெட்டுடையாா் காளியம்மன் கோயில்: காா்த்திகை மாத சிறப்புப் பூஜை, கோயில் வளாகம், சக்கரக்கோட்டை, பொதுப்பணித்துறை பொறியாளா் அலுவலக வளாகம் எதிரில், காலை 8.

சுப்பிரமணிய சுவாமி கோயில்: சிறப்புப் பூஜை, மூலவா் சன்னதி, கோயில் வளாகம், குயவன்குடி, காலை 7.

சிவகங்கை

அரசு பணியாளா் சங்கம் : அகில இந்திய வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்: தலைமை-சங்கத்தின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியம், சபரி திருமண மண்டபம், காலை 11.

காசி விசுவநாதன் கோயில்: சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 8, விளக்கேற்றி வழிபாடு, மாலை 6.

காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயில்: சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், காலை 7, சிறப்பு வழிபாடு மாலை 6.

திருவாடானை

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில்: சங்கடஹர சதூா்த்தி சிறப்பு பூஜை, இரவு 7.30.

மக்கள் பாதை அமைப்பு: சோழந்தூா் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, தலைமை- நூருல்அமீன், காலை 11.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com