காரைக்குடி பகுதியில் ஜனவரி 5 மின்தடை

காரைக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 5) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காரைக்குடி, அரியக்குடி, பேயன்பட்டி, செக்காலைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று மின் பகிர்மானக் கழக காரைக்குடி உதவிச்செயற்பொறியாளர் பிஆர். உலகப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com