சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
      திருவேகம்பத்தூர் வளனை முத்துப்பட்டினம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம்  போலீஸார்  அனுமதியின்றி நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai